Pongal is celebrated to mark the beginning of the harvest season and the end of the winter season. Pongal is a four-day harvest festival celebrated by the people of Tamil Nadu. It is one of the important Hindu festivals, similar to Lohri, which takes place in mid-January every year. On this day, people buy new clothes and take a bath with oil. They clean and decorate their homes well, and the entrances of the houses are decorated with beautiful rangolis. Another highlight of the festival is the Pongal dish which is synonymous with the festival. But, the celebration of Pongal seems incomplete without wishing our loved ones. You can make this Pongal special for your loved ones by sending Pongal Wishes in the Tamil language.

If you are searching for some amazing Pongal wishes in the Tamil language, then you don’t need to go anywhere else. Here, we have the best collection of Thai Pongal greetings, wishes, messages, and quotes that you can share with your loved ones. So, without wasting more time, let’s start with these happy Pongal wishes in Tamil.

Contents

Pongal Wishes in Tamil:

“அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.”

“பொங்கல் மகிழ்ச்சியைக் குறிக்கிறது மற்றும் நேர்மறையைத் தருகிறது. இந்த அறுவடைத் திருநாள் அதனுடன் உங்களுக்குத் தகுதியான அனைத்தையும் கொண்டு வரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மறக்க முடியாத பொங்கல் வாழ்த்துக்கள்.”

“வெல்லம், பால் மற்றும் உலர் பழங்களின் இனிப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிமையான வாழ்த்துக்களைத் தரும். இனிய பொங்கல்!

“பொங்கல் நல்வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் உங்கள் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கவும்.”

“இந்த பண்டிகைக் காலத்தில், அன்பு மற்றும் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறமும் உங்கள் வீட்டையும் இதயத்தையும் நிரப்பும். இனிய பொங்கல்! “

“இந்தப் பண்டிகை நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வரவும், உங்கள் எதிர்கால நாட்களை மகிழ்ச்சியுடன் நிரப்பவும் விரும்புகிறேன். அருமையான பொங்கல் 2022!”

“அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.”

“உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெருகட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.”

“விவசாயம் செழிக்கட்டும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.”

“துன்பங்கள் அனைத்தும் எரிந்து அனைவரின் வாழ்க்கையும் கரும்பை போல இனிக்கட்டும்.”

“உலகம் முழுவதிலும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும். இனிய பொங்கல் நவாழ்த்துக்கள்!.”

“தமிழ் மற்றும் தமிழரின் பெருமை உலகெங்கிலும் பரவட்டும். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.”

“பகைமையை விட்டுவிட்டு அன்பை அனைவரிடமும் பரப்புவோம். இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!.”

“இது சாதி மத பேதமின்றி தமிழர் அனைவரும் இயற்கையை வணங்கும் திருநாள். இயற்கையை காத்திடுவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.”

“தமிழின் பெருமைகளையும், தொன்மையையும் உலகறியச் செய்வோம். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!.”

உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க இனம் புரியா இன்பம் மனதில் பொங்க.. நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தை பொங்கல். samayam-tamil

கடன் வாங்கி தவிக்கும் உழவன் உள்ளுக்குள் பொங்குகின்றான்.. காசு பணம் சேர்த்து வைத்தவன் இல்லத்தில் பொங்குகின்றான்..

உழவனை போற்றிட பிறக்குது ஒரு திருநாள் ஆதவனை போற்றிட உதிக்கிறது ஒரு திருநாள் மாட்டினை போற்றிட துள்ளி வருகுது ஒரு திருநாள் உலக மக்கள் கூடி ஒன்றிணைய வருகிறது பொங்கல் திருநாள்.

சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை

பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே..

Copy any best line of your choice and spread happiness around everyone at this festival. We assure you, these are the best Pongal wishes that you will ever find on the internet. Make your bond strong by sharing the lines mentioned above. These lines will also help you let them know how much they mean to you and your life.

Pongal Greetings in Tamil:

பொங்கல் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட! நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !

விடிகின்ற பொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும், இந்த தைத் திருநாள் முதல்….. பொங்கல் வாழ்த்துகள்!

தமிழன்னை புகழ் பாடி, தரணியெல்லாம் வெற்றி கொள்ள பொங்கல் பொங்குக!

வீரத்தமிழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

அன்பு பொங்க!ஆசை பொங்க!அறிவு பொங்க!இன்பம் பொங்க!இனிமை பொங்க!என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க!”பொங்கலோ பொங்கல்”.

சந்தோஷமும் செல்வமும்நம் வாழ்வில் பொங்கி வரசாதி மத பேதமின்றிசங்கடங்கள் ஏதுமின்றிகை கூப்பி வரவேற்போம்தை பொங்கல் திருநாளை

உழவனை போற்றிடபிறக்குது ஒரு திருநாள்ஆதவனை போற்றிடஉதிக்கிறது ஒரு திருநாள்மாட்டினை போற்றிடதுள்ளி வருகுது ஒரு திருநாள்உலக மக்கள் கூடிஒன்றிணைய வருகிறதுபொங்கல் திருநாள்.

கடன் வாங்கி தவிக்கும் உழவன்உள்ளுக்குள் பொங்குகின்றான்..காசு பணம் சேர்த்து வைத்தவன்இல்லத்தில் பொங்குகின்றான்..

உறவுகளின் புன்னகைவீட்டில் பொங்கஇனம் புரியா இன்பம்மனதில் பொங்க..நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்கபொங்கட்டும் தை பொங்கல்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் cov-jpg-1610195473

இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும், அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அன்பு பொங்க அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இது மாட்ட பத்திபிரச்சனை இல்ல நம்ம நாட்ட பத்தி பிரச்சன டா…. மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்

So, these were some of the best Pongal Valthukkal greetings on the internet. Share these wishes with your father, mother, brother, sister, etc., to greet them with a Happy Pongal wish and spread the love around them. You can see a sweet smile on their faces when they receive these wishes mentioned above.

Pongal Quotes in Tamil:

பொங்கல் வாழ்த்து பசுமை பொங்கட்டும்… பிளாஸ்டிக் ஒழியட்டும்… விவசாயம் பெருகட்டும்… வீதிகளில் கேரி பை அழியட்டும்… கைகோர்ப்போம் பசுமை உலகம் அமைக்க…. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

புத்தரிசி புதுப்பானை பொங்களுடன் கதிரவனை வணங்கிட, என்றும் கதிரவன் நீங்கா ஒளியை தந்திட, வாழ்க்கை கரும்பைப்போல் இனித்திட, விவசாயம் செழித்திட, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும். இனிய தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! தமிழர் திருநாளாம் தைத்திங்களில் வளமும் நலமும் பெற்றிட என் வாழ்த்துக்கள்

பொங்கும் தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்…! வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்! வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்! அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்… இருள் மறைந்து ஒளி பொங்கட்டும் அனைத்தும் பொங்க இல்லம் தோறும் சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… பொங்கட்டும் இப்புது வருடம்… – தைத்திங்கள் மனங்களில் மலரட்டும்

வாழ்வு தந்த உயிர்களை உயர்வாக நினைத்து உழவர் பெருமான் எடுக்கும் உன்னத விழா அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் happy pongal

அகமும் புறமும் புழங்கும் வேண்டாதவைகளும் கவலைகளும் நீக்கப்படாதவைகளும் போகியின் நெருப்பில் கருக வாழ்விற்கு வெள்ளையடிக்க அடிக்கரும்பின் சுவையாய் என்னாளும் இனிக்க பிறக்குது பொங்கல்.. எல்லோரும் கொண்டாடுங்கள் பொங்கலோ பொங்கல்

தங்களுக்கு என் மனமுவந்து தைதிருநாள் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்…! சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!

பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Make your loved ones feel special by sending these Pongal Quotes. You can also use these lines to motivate them and encourage them to do better in their life. We assure you these quotes will make them feel more special. Of course, you can also add your own words to make greeting cards more personal.

Pongal Whatsapp Status:

இந்த பொங்கல் உங்களுக்கு சிறந்த மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் பொழியட்டும். உங்கள் வாழ்க்கையில் துக்கத்தின் தடயமே இல்லை. இனிய பொங்கல்.

இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் நன்மை, அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும். இதோ உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களையும் அன்பான வாழ்த்துக்களையும் அனுப்புகிறேன்.

உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் திருநாளில் உங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்த்துக்கள்.

உங்களுக்கு முன்கூட்டியே பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற விரும்பும் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்படட்டும்.

தைத் திருநாளில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்

பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும் happy pongal wishes in tamil

பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்… உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தும் திருநாள்…

உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெருகட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

விவசாயம் செழிக்கட்டும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

துன்பங்கள் அனைத்தும் எரிந்து அனைவரின் வாழ்க்கையும் கரும்பை போல இனிக்கட்டும்.

உலகம் முழுவதிலும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும். இனிய பொங்கல் நவாழ்த்துக்கள்!

So, these were some best WhatsApp status for Pongal that you can share with your friends and family member. These status are not just a mere set of words but have a hidden meaning behind every line. Copy any best line among them and update a Happy Pongal staus on various social media platforms.

Conclusion:

So, this was the best collection of Happy Pongal messages, wishes, Pongal Greetings in Tamil, quotes. We hope you and your family would feel amazed. You can share these lines with your friends, girlfriend(GF), boyfriend(BF), parents, brother, sister, mom, dad, husband, wife, and boss. Don’t forget to tag your loved ones in your status on various social media platforms like Facebook, Instagram, Whatsapp, etc.

Wish you and your dear ones a very Happy Pongal. And, if you have any other special experience, you may share it with us in the comment section below.

 

Written by

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *